தாளவாடி மலைப்பகுதியில் பலத்த மழை: அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் மழைநீர் - erode waterfalls
🎬 Watch Now: Feature Video
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர், தாளவாடியில் பலத்த மழை பெய்ததால் அருவிகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை வாகன ஓட்டிகள் ரசித்து சுயமி (செல்ஃபி) எடுத்துச் செல்கின்றனர்.