புற்றாக மாறிய பைக்! சுகம் கண்ட பாம்பு!
🎬 Watch Now: Feature Video
ராணிப்பேட்டை: ஆற்காடு அருகே இருசக்கர வாகனத்தில் புகுந்து, அதில் சிக்கிக் கொண்ட நல்ல பாம்பை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் லாவகமாக மீட்டனர். தற்போது இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.