ஆட்டோவில் சென்ற ஸ்மிருதி இராணிக்கு ஆரத்தி - ஸ்மிருதி இரானி
🎬 Watch Now: Feature Video
கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் வானதி சீனிவாசனுக்கு ஆதரவளித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி இருசக்கர வாகனப் பேரணியில் கலந்து கொண்டார். தொடர்ந்து தெப்பகுளம் மைதானத்திலிருந்து குஜராத்தி சமாஜ் அரங்கிற்கு ஆட்டோவில் சென்ற அவருக்கு குஜராத்தி மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அம்மக்களுடன் அவர் கலந்துரையாடினார். அவருடன் வானதி சீனிவாசன், நடிகை காயத்ரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.