பேரிடர் காலத்தில் படகில் சென்று மக்களை மீட்கும் பயிற்சி! - Aliyar Reservoir
🎬 Watch Now: Feature Video
கோவை, நீலகிரி பகுதியில் பணிபுரியும் காவலர்களுக்கு பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் மக்களை படகில் எவ்வாறு சென்று மீட்பது, படகை எவ்வாறு இயக்குவது போன்ற பயிற்சிகள் ஆழியார் அணையில் வைத்து கொடுக்கப்பட்டது.