நீண்ட இழுபறிக்குப்பின் போடியில் ஓபிஎஸ் வெற்றி! - ஓபிஎஸ்
🎬 Watch Now: Feature Video
போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை எதிர்த்துக் களமிறங்கிய ஓ. பன்னீர்செல்வம் நீண்ட இழுபறிக்குப்பின் வெற்றிபெற்றார்.
Last Updated : May 3, 2021, 7:07 AM IST