நவராத்திரி விழாவில் அங்கம் வகித்த அத்திவரதர்! - athivaradhar statue in amphurpettai navarathiri festivel
🎬 Watch Now: Feature Video
வேலூர்: அம்பூர்பேட்டையில் உள்ள ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கோயிலில் சயன கோலத்தில் இருக்கும் அத்தி வரதர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதை
ஏராளமானோர் தரிசித்தனர்.