விராலிமலையில் வெற்றியை ருசித்த சி.விஜயபாஸ்கர்! - அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள்
🎬 Watch Now: Feature Video
அதிமுக அமைச்சரவையில், சுகாதாரத்துறை அமைச்சராகவிருந்த சி.விஜயபாஸ்கர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் பழனியப்பனை 23 ஆயிரத்து 598 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
Last Updated : May 3, 2021, 8:19 PM IST