நலிந்துவரும் நாடகக் கலைஞர்கள்! - madurai
🎬 Watch Now: Feature Video
ஆதி காலம் முதல், ஒரு தலைமுறையின் வரலாற்றை பல தலைமுறைகளுக்குக் கொண்டு சேர்த்தவை நாடகங்கள்! வாழ்வியல் நெறிகள் முதல், சுதந்திரப் போராட்ட உணர்வு வரை சகலத்தையும் சாமானிய மக்களிடம் கொண்டு சேர்த்த நாடகக் கலை, தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. நாடகக் கலைஞர்களையும் அவர்களின் இன்றைய நிலையையும் பற்றி விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...