துர்காஷ்டமி அதுவுமா இப்படியா? - மன்றாடும் மதுவந்தி - madhuvanthi requesting officers
🎬 Watch Now: Feature Video
சென்னை: பிரபல திரைப்பட நடிகரான ஒய்.ஜி. மகேந்திரன் மகளும், பாஜக மாநில செயற்குழு உறுப்பினருமான மதுவந்தி, வீடு வாங்குவதற்காக தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் 1.21 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். இந்தக் கடனை, மதுவந்தி செலுத்தத் தவறியதால், அவரது வீட்டை சீல்வைக்க நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. அலுவலர்கள் வீட்டை சீல்வைக்கும்போது, தனக்கு மேலும் அவகாசம் தரும்படியும், தவறும்பட்சத்தில் தன்னைச் சிறையில் அடைக்கலாம் என்றும் அவர்களிடம் மன்றாடும் காணொலி தற்போது வெளியாகியுள்ளது.