குற்றால அருவியில் அதிகரித்த நீர் வரத்து - சுற்றுலா பயணிகள் உற்சாகம் - குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் வருகை
🎬 Watch Now: Feature Video

தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.