'தலைமுறை காக்க தலை கவசம் அணிவோம்' - விழிப்புணர்வு பேரணி - மயிலாடுதுறையில் சாலை பாதுகாப்பு வாரவிழா
🎬 Watch Now: Feature Video
நாகை: மயிலாடுதுறையில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு, இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில், இருசக்கர வாகன விநியோகிஸ்தர்கள், பழைய இருசக்கர வாகன விற்பனையாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.