T23 புலியை பிடிப்பதில் இருக்கும் சவால்கள் - விளக்குகிறார் சூழலியல் ஆர்வலர் சாதிக் - nilgiris district
🎬 Watch Now: Feature Video
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் 11ஆவது நாளாக t23 புலியை பிடிக்கும் பணி நடைபெறுகிறது. தற்போது இந்தப் பணியில் உள்ள சவால்கள் குறித்து விளக்குகிறார் சூழலியல் ஆர்வலர் சாதிக்.