நிறைவேறியது கனவு - கண்கலங்கிய துர்கா ஸ்டாலின் - durga stalin
🎬 Watch Now: Feature Video
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொள்ளும்போது, அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆனந்தக் கண்ணீர் வடித்ததுதான் பதவியேற்பு நிகழ்வின் ஹைலைட்.