இனி அடுத்த தசராவில் சந்திப்போம்! விடைபெற்ற அம்மன்கள்! - Stroll Amman Street
🎬 Watch Now: Feature Video
தசரா திருவிழாவை முன்னிட்டு கடந்த 8ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள சந்தன மாரியம்மன் கோயில், பத்திரகாளியம்மன் கோயில், உஜ்ஜையினி காளி அம்மன், மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று நகரின் முக்கிய வீதிகளில் அம்மனின் வீதி உலா முடிவடைந்த நிலையில், அலங்கரிக்கப்பட்ட சுவாமி சப்பரங்களின் அணிவகுப்பு நடைபெற்றது.