TN Floods: திருவள்ளூரில் வெள்ளப்பெருக்கு - 650 ஏக்கர் நெற்பயிர் வீண் - ஆரணி ஆற்றில் வெள்ளம்
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர்: ஆந்திராவின் பிச்சாட்டூர் அணையின் மதகுகள் திறந்துவிடப்பட்டதால் வஞ்சிவாக்கம் கிராமத்தில் வீடுகளிலும், வயல்களிலும் நீர் புகுந்தது. இதனால், 650 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது.