2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்குக் கரோனா பூஸ்டர் டோஸ் - நாளை முதல் தொடக்கம் - பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் விளக்கம்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 9, 2022, 4:49 PM IST

கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஏற்கெனவே 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கான BOOSTER DOSE எனப்படும் தடுப்பூசி, முதல்முறையாக ஜனவரி 10ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. இதனை செலுத்திக்கொள்வது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் விளக்கம் அளித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.