மலைப்பாம்பிடமிருந்து புள்ளிமானை காப்பாற்றிய போலீசார் - பந்திப்பூர் வனச்சாலையில் மானை கொன்ற பாம்பு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-7446935-thumbnail-3x2-a.jpg)
ஈரோடு: தமிழ்நாடு எல்லையான பந்திப்பூர் வனச்சாலையில் மேய்ந்து கொண்டிருந்த புள்ளிமானை மலைப்பாம்பு ஒன்று கொல்லத் தயாரானது. இதனைப் பார்த்த கர்நாடாக மாநில காவலர்கள், பாம்பை மெதுவாக அடித்ததில் அது புள்ளிமானை விடுவித்தது. இந்தக் காட்சியை காவலர்கள் படம் பிடித்து வாட்ஸ்அப்பில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.