கரோனா வார்டில் ஸ்டாலின்: பிபிஇ கிட் அணிந்து நோயளிகளிடம் நலம் விசாரிப்பு! - we stand with stalin
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 50 சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கரோனோ நோயாளிகளுடன் கவச உடை அணிந்து நலம் விசாரித்தார்.