'கெஞ்சி கேட்கிறேன் விதிகளை பின்பற்றுங்கள்' - முதலமைச்சர்! - டாஸ்மாக் திறப்பு ஏன்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12106397-thumbnail-3x2-aaa.jpg)
காவரி டெல்டாவில் சாகுபடி பரப்பை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிப்பதே அரசின் நோக்கம் என்றும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி உணவுத்துறையில் தமிழ்நாடு சாதனை படைக்கும் எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரோனா தொற்று குறைந்ததால்தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது என்றும் விளக்கமளித்துள்ளார். மேட்டூர் அணையில் நீரை திறந்து வைத்து பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
Last Updated : Jun 18, 2021, 7:04 PM IST