Kanyakumari cctv video: நொடியில் நிகழ்ந்த மரணம் - பதைபதைக்க வைக்கும் காட்சிகள் - கன்னியாகுமரி விபத்தில் ஒருவர் பலி
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரி: மார்த்தாண்டம் அருகே மாதவன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் மோதியதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது, எதிரே வந்த லாரி ஒன்று மாதவன் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.