அம்மாடி, செம நடிப்புடா சாமியோவ் - சீமான் - campaign
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாட்டில், சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வாக்காளர்களை கவர, தோசை சுடுவது, இளநீர் வெட்டுவது, டீ குடிப்பது போன்ற வித்தியாசமான பரப்புரையில் வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்த கவுன்ட்டரை பார்ப்போம்.