குன்னூர் அருகே ஊருக்குள் பட்டப்பகலில் நடமாடும் கரடி! - bear in coonoor
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: குன்னூர் கேத்தி அருகே முக்கட்டி கிராமத்தில் நேற்று (ஜூலை 6) பகல் நேரத்திலேயே சாலையில் கரடி உலா வந்தது. நாவல் விக்கி, பேரி சீசனால் இந்த பழங்களை தேடி கரடிகள் வர தொடங்கியுள்ளன. நேற்று பகலில் வந்த கரடி அவ்வழியாக சென்றவர்களை விரட்டியது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.