கும்பக்கரையில் 48ஆவது நாளாக குளிக்கத் தடை! - கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
🎬 Watch Now: Feature Video

தேனி: மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர்மழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகமானது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி தொடர்ந்து 48ஆவது நாளாக குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.