31 ஆண்டுகால ரணம்: அற்புதம் அம்மாளின் உருக்கமான காணொலி - Arputham Ammal

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 11, 2021, 2:50 PM IST

Updated : Jun 11, 2021, 3:56 PM IST

சென்னை: பேரறிவாளன் சிறையிலடைக்கப்பட்டு இன்றுடன், முப்பதாண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், ராஜிவ் காந்தி வழக்கை விசாரித்த அலுவலர் தியாகாராஜன் ஆகியோர் பேரறிவாளனின் விடுதலை குறித்து பேசிய காணொலியை அற்புதம்மாள் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Last Updated : Jun 11, 2021, 3:56 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.