அழியும் நிலையில் உள்ள அரியவகை மகுடம் சூடிய பட்டாம்பூச்சி! - வேலூரில் ஆத்திரியா பிர்னி வண்ணத்துப்பூச்சி
🎬 Watch Now: Feature Video

வேலூர் மாவட்டம் கரசமங்கலம் பகுதியில் வசிப்பவர் பாஸ்கர். இவரது வீட்டில் பறக்க முடியாமல் தலையில் அழகிய கிரீடம் போன்ற அமைப்பைக் கொண்ட ஆத்திரியா பிர்னி (Antheraea pernyi) எனப்படும் அரிய வகை வண்ணத்துப்பூச்சி இருந்தது. அழிந்து வரும் நிலையில் உள்ள இந்த இன வகை வண்ணத்துப் பூச்சியை அப்பகுதியினர் கண்டு ரசித்தனர்.