சித்தப்பாவுக்காக வாக்கு சேகரித்த சுஹாசினி! - actress suhasini election campaign
🎬 Watch Now: Feature Video
மக்கள் நீதி மய்யம் சார்பில் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனை ஆதரித்து, அவரது அண்ணன் சாருஹாசனின் மகளும் நடிகையுமான சுஹாசினி, பொதுமக்களிடத்தில் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தார். மேலும் அவர் மேற்கொள்ளும் பரப்புரை குறித்து நம்மிடம் பேசினார்.