'கரோனாவைத் தடுக்கத் தடுப்பூசி எடுத்துக்கோங்க' நடிகர் சிவகார்த்திகேயன்! - நடிகர் சிவகார்த்திகேயன் கரோனா தொற்று விழிப்புணர்வு காணொலி
🎬 Watch Now: Feature Video
கரோனா தொற்றைத் தடுக்க மக்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும், அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த அரசுக்கு உதவியாக இருக்க வேண்டும் எனவும், நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.