'கை' போனால் என்ன? நம்பிக்'கை' இருக்கு ஜெயிக்க! - diffrent abled day special story
🎬 Watch Now: Feature Video
விபத்தில் ஒற்றைக் கையை முழுவதுமாக இழந்த நிலையிலும் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்துவருகிறார் ஒரு இளைஞர். 'கை'யை இழந்தாலும் நம்பிக்'கை'யை இழக்காமல் ஜெயித்துவரும் அவரின் கதையை விளக்குகிறது இந்தச் செய்தித் தொகுப்பு...