'வெளிநாட்டு வேலைக் கனவால் சுழலில் சிக்கும் இளைஞர்கள்' - திக்கற்றவர்களைக் காக்கும் மீட்பு! - வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றவர்களின் அனுபவம்
🎬 Watch Now: Feature Video
உடலுழைப்புத் தொழிலாளர்களாக வெளிநாடுகளுக்குச் சென்று பாதிப்புக்குள்ளாகும் ஆயிரக்கணக்கான நபர்களை மீட்கும் பெரும்பணியைச் செய்து வருகிறது மதுரையைச் சேர்ந்த மீட்பு அறக்கட்டளை. தொழிலாளர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள், என்ன விதமான கொடுமைகளையெல்லாம் அனுபவித்தார்கள், அவர்கள் எந்தெந்த வழிகளில் மீட்கப்பட்டார்கள் என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
TAGGED:
மதுரை தொண்டு நிறுத்தின் பணி