சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 44ஆவது சென்னை புத்தகக் காட்சி தொடங்கியது. இது குறித்து வாசகர்கள், வெளியீட்டாளர்கள் பகிரும் கருத்துகளைக் காணலாம்.