சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்- அதிமுக வெளிநடப்பு - CHENNAI CORPORATION BUDGET FILING AFTER 6 YEARS
🎬 Watch Now: Feature Video
சென்னை மாநகராட்சியில் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று (ஏப்.9) தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் கறுப்பு சட்டை அணிந்து வந்தனர். தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, 145 வார்டு அதிமுக உறுப்பினர் சத்தியநாதன் செய்தியாளர்களை சந்தித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST
TAGGED:
அதிமுக வெளிநடப்பு