ஆன்லைன் வர்த்தகத்தால் அமுங்கிப்போன வாழ்வாதாரம் - Tamil Nadu Trade Unions Struggle Against Online Business

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 21, 2019, 4:00 PM IST

பெருகிவரும் ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு தொழில்கள் அழிந்துவரும் நிலையில் உள்ளன. இதனால் தமிழ்நாடு வணிக சங்கங்களின் சார்பாக அவ்வப்போது போராட்டம் நடந்துவருகிறது. இந்த ஆன்லைன் வர்த்தகத்தால் கன்னியாகுமரியில் உள்ள செல்போன் கடை வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துவருகின்றனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.