பூப்பந்து விளையாடி வானதி சீனிவாசன் வாக்கு சேகரிப்பு! - கோயமுத்தூர் அண்மைச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
கோவை: தெற்கு தொகுதிக்கு உள்பட்ட ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று (மார்ச்.25) காலை பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் நடைபயிற்சி மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களுடன் சிறிது நேரம் பூப்பந்து விளையாடி வாக்கு சேகரித்தார்.