40ஆவது வயதில் சினிமா சான்ஸ் - தேவா உருக்கமான பேச்சு! - இசையமைப்பாளர் தேவா நகைச்சுவை பேச்சு
🎬 Watch Now: Feature Video

'13ஆவது படத்தில்தான் இசையமிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது' என உருக்கமாக தொடங்கி, 'புல்லட்ல வர நபர நீங்க நல்லா பாடுரீங்கன்னு வேற சொல்லனும்' என்று ஸ்ருதி சீசன் 2 ஆன்லைன் பாட்டுப்போட்டி தொடக்க விழாவில் இசையமைப்பாளர் தேவா, தன் நகைச்சுவை நிறைந்த கலகலப்பான பேச்சால் அரங்கை சிரிக்க வைத்தார்.