மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வுசெய்த பொன்முடி - தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி
🎬 Watch Now: Feature Video
தொடர் கன மழை காரணமாகப் பாதிக்கப்பட்ட விழுப்புரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளை தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.