தமிழ்நாட்டில் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி! - heavy rain in dindigul
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாட்டில் மதுரை, திருப்பத்தூர், திண்டுக்கல், திருவண்ணாமலை, நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்துள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.