அரசு மருத்துவமனையில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு! - drone disinfection of government hospitals
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11727632-thumbnail-3x2-nmasg.jpg)
ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முழுவதும் ட்ரோன் மூலமாக கிருமினி தெளிக்கும் பணி நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி முயற்சியால்
நடைபெற்ற இந்நிகழ்ச்சியை மருத்துவக் கல்லூரி டீன் அல்லி தொடங்கி வைத்தார்.