'அரசு ஊழியர்களுக்குப் பஞ்சப்படி தர முடியாத அரசு திமுக!' - பாஜக ராஜா பரப்புரை
🎬 Watch Now: Feature Video

திருச்சி: மாநகராட்சி வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ஹெச். ராஜா நேற்றிரவு (பிப்ரவரி 15) பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசுகையில், அரசு ஊழியர்களுக்குப் பஞ்சப்படி தர முடியாத அரசு தமிழ்நாட்டில் நடைபெறுகிறது எனக் குற்றஞ்சாட்டினார்.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST