உத்தரகாண்டில் வெள்ளை மழை... கொள்ளை அழகு! - ரசித்த மக்கள் - கங்கோத்ரி
🎬 Watch Now: Feature Video
டேராடூன்: உத்தரகாண்டில் குளிர்காலம் வரவிருப்பதால், கங்கோத்ரி, யமுனோத்ரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று பனி பொழிந்தது. இதன் காரணமாக, உத்தர்காசி உள்ளிட்ட பகுதிகளில் வெப்பநிலை வெகுவாகக் குறைந்துள்ளது. மலைப்பகுதிகளில் அமைந்துள்ள பல்வேறு மாவட்டங்களில் 2,500 மீட்டர் வரை பனிப்பொழிவு பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.