வாவ்! இ-சைக்கிளில் சிட்டாகப் பறந்த தேஜ் பிரதாப் - இ-சைக்கிள் ஓட்டிய தேஜ் பிரசாத்
🎬 Watch Now: Feature Video
லக்னோ: ராஷ்ட்ரீய ஜனதா தள நிறுவனத் தலைவர் லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் இ-சைக்கிளில் (electric cycle) சாலையில் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா பகுதியில் பயணித்த அவர், பிருந்தாவனத்திற்கு சென்றார்.