தூங்கிய நாய் குட்டிகளைத் தூக்கிச் செல்லும் சிறுத்தை... வைரல் காணொலி! - நாய்க்குட்டி
🎬 Watch Now: Feature Video
பெங்களுரூ: நாய் தனது குட்டிகளுடன் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், சிறுத்தை நாயை தாக்கியது. இந்தத் தாக்குதலில் இருந்து நாய் தப்பினாலும், நாய் குட்டிகளை சிறுத்தை தூக்கிச் சென்றது. தன் உணவாக சிறுத்தை நாய் குட்டிகளைத் தூக்கிச் செல்லும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.