பேருந்து மோதியதில் அப்பளமாக நொறுங்கிய கார்: தம்பதி உயிரிழப்பு! - கேரளா விபத்து
🎬 Watch Now: Feature Video
திருவனந்தபுரம்: கேரளாவில் பனாவெலி அருகே மதியம் 2 மணியளவில் உம்மன்னூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார், பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் இருந்த குழந்தை, படுகாயம் அடைந்துள்ளது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.