அதை மட்டும் செய்யாதீங்க - தொண்டரின் காலில் விழுந்த மோடி! - How Modi, Shah react to workers falling on feet
🎬 Watch Now: Feature Video
முக்கிய அரசியல் கட்சியினரைப் பார்த்ததும், காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது தொண்டர்களிடையை பல காலமாக இருந்துவருகிறது. அந்த வகையில், ஒரு கட்சியைச் சேர்ந்த இருவரின் அணுகுமுறை பேசுபொருளாக மாறியுள்ளது. நந்திகிராமில், மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அவரது காலில் விழுந்த தொண்டர்களை ஆசிர்வாதம் செய்து அனுப்பிவைத்தார். ஆனால், அதற்கு நேர் எதிராக பிரதமர் மோடி நடந்துகொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேற்குவங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தன்னுடைய காலில் விழ வந்தவரின் காலில் விழுந்து அனைவரையும் பிரமிக்கவைத்துள்ளார். அதுமட்டுமின்றி, இனி காலில் விழும் பழக்கத்தைத் தவிர்க்குமாறும் அறிவுரை சொல்லி அனுப்பிவைத்தார்.
Last Updated : Mar 30, 2021, 7:05 PM IST