அமரிந்தர் சிங்குடன் ஃபருக் அப்துல்லா 'பலே' டான்ஸ்! - அமரிந்தர் சிங் நடனம்
🎬 Watch Now: Feature Video
திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபருக் அப்துல்லா, பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கை இழுத்துச் சென்று நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. தொழிலதிபர் தேவின் நராங்கின் மகனான ஆதித்யாவை அமரிந்தர் சிங்கின் பேத்தி திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தி பாடல்களுக்கு, இருவரும் சேர்ந்து நடனமாடி அனைவரையும் குஷிப்படுத்தியுள்ளனர்.