பந்தயத்தின்போது பல்டி அடித்த மாருதி கார்...வைரல் வீடியோ! - மாருதி சுசுகி
🎬 Watch Now: Feature Video

பெங்களூரு: கர்நாடகா சக்லேஷ்பூரில் கார் பந்தயம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, மாருதி சுசுகி மூன்று முறை பல்டி அடித்தும் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் போட்டியின் இறுதிவரை சென்றது. நல்வாய்ப்பாக, காரில் இருந்தவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.