வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட கார் - உத்தரகாண்ட்
🎬 Watch Now: Feature Video
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று அடித்தச்செல்லப்பட்டது. அந்த காரை மீட்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.