இது திதி ஸ்டைல்...நந்திகிராமில் டீ போட்டு அசத்திய மம்தா - டீ போட்டு அசத்திய மம்தா
🎬 Watch Now: Feature Video
வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடவுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மக்களுடன் மக்களாக சேர்ந்து கடையில் டீ போட்டு அவர்களுக்கு கொடுத்த சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது.