'சுட்டுடுவேன்டா' - சாலையில் துப்பாக்கியுடன் உலாவிய இளைஞர் - துப்பாக்கியுடன் உலாவிய இளைஞர்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12899769-212-12899769-1630134389056.jpg)
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் கம்பெனி கார்டன் பகுதியில் இளைஞர் ஒருவர், சாலையில் துப்பாக்கியுடன் உலாவியுள்ளார்.
அவர் துப்பாக்கியை காட்டி, ஆட்டோ ஓட்டுநர்கள், கடைக்காரர்களை சுட்டுடுவேன்டா என மிரட்டும் காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.