அதிவேகமாக சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகும் லாரி! - சாலை வளைவில் பலமாக மோதிய சரக்கு லாரி
🎬 Watch Now: Feature Video
மத்தியப் பிரதேசம் மாநிலம், ஜபல்பூர் பகுதியிலுள்ள சாலையில் அதிவேகமாக வந்து கொண்டிருந்த சரக்கு லாரி, சாலை வளைவிலுள்ள தடுப்பில் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரி ஓட்டுநர், கிளினீர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பான காணொளி தற்போது வெளியாகி, காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
TAGGED:
Bargi Thana truck accident