இவர் இந்து.. முஸ்லிமும் கூட. இவர் அல் குரானுடன், பகவத் கீதையையும் ஓதுவார் - aharanpur Muslims make Temples
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9348482-thumbnail-3x2-muslims.jpg)
இவர் இந்து.. முஸ்லிமும் கூட. இவர் அல் குரானுடன், பகவத் கீதையையும் ஓதுவார். இவர்களெல்லோரும் ஒரே ரத்தம். இவர்கள் அளிக்கும் ஒற்றுமையின் செய்தி மத சகோதரத்துவத்திலும் மாண்புமிக்கது. ஆம்... இந்த வரிகள் சஹரான்பூர் மக்களின் உணர்வை பிரதிபலிக்கின்றன. இவை ஒற்றுமையின் உணர்வை தாங்கி நிற்கும் வரிகள். மர வியாபாரம் செய்யும் இம்மக்களில் 90 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். இவர்கள், மரத்தை செதுக்கி கடவுளர்களின் அழகிய சிற்பத்தையும் கோயில்களையும் உருவாக்குகிறார்கள்.